Be inspired by the innovative and engaging MTL strategies by the pre-school centres, schools and community partners at our Exhibition Booths! Be enriched by the learning resources available for sale at our MTL Bookstore!

C2 Tamil Language Learning and Promotion Committee

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு

SCHOOL / ORGANISATION
Tamil Language Learning and Promotion Committee

SYNOPSIS

The Tamil Language Learning and Promotion Committee (TLLPC) aims to provide support for Tamil community organisations in promoting Tamil language use and culture beyond the classroom and to support the teaching and learning of the language in schools.

This year, the booth will showcase some of the key activities that fall under the three key categories – Signature, Flagship and Supported programmes. As part of our Signature programmes, the newly launched mobile app for pre-school children aims to enthuse students to appreciate the culture and enjoy the language through play. This will be showcased together with other Flagship and Supported programmes, providing participants with a hands-on experience.

TLLPC will continue to look for innovative and creative ways to enthuse and sustain the Tamil community’s interest in promoting Tamil as a living and vibrant language among the young in Singapore.

சுருக்கம்

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு சமூக அமைப்புகளுடன் இணைந்து பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் தமிழ்மொழியைக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் துணைபுரிவதோடு தமிழ்மொழிப் பயன்பாட்டை வகுப்பறைக்கு அப்பாலும் கொண்டுசெல்ல ஆதரவளிக்கிறது.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, அதன் நடவடிக்கைகளை மூவகைப்படுத்தியுள்ளது. அவை முத்திரைத் திட்டங்கள், உடனிணைவுத் திட்டங்கள் மற்றும் நிதி ஆதரவு வழங்கும் திட்டங்கள் ஆகும். இத்திட்டங்களையொட்டி நடந்தேறிய நிகழ்வுகளைப்பற்றிய விளக்கங்கள் காட்சிக்கூடத்தில் இடம்பெறும். முத்திரைத் திட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இவ்வருடம் பாலர் பள்ளி மாணவர்களுக்கான செயலி ஒன்று அறிமுகம் கண்டுள்ளது. நம் கலாசாரத்தையும் பண்பாட்டையும் விளையாட்டுவழியே பாலர் பள்ளி மாணவர்கள் அறியும்படி செய்வதே இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியதன் நோக்கமாகும். தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் நடவடிக்கைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்தக் காட்சிக்கூடம் வழிவகுக்கும்.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு தமிழ்ச் சமூகத்தினரிடையே மொழி ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் சிங்கப்பூரில் இளையர்களிடையே தமிழ்மொழியை வாழும் மொழியாகவும் துடிப்புமிக்க மொழியாகவும் நிலைநிறுத்தப் புத்தாக்கமும் படைப்பாக்கமுமிக்க வழிகளைத் தொடர்ந்து செயற்படுத்தும்.

Back button
Our Journey

Jointly Organised By:

Supported By:

Jointly Organised By:

Ministry of Education, Singapore
Committe to Promote Chinese Language Learning
Malay Language Learning and Promotion Committee
Tamil Language Learning & Promotion Committee

Supported By:

Early Childhood Development Agency
Lee Kuan Yew Fund for Bilingualism
National Library Board, Singapore
Gen G
Tamil Murasu