Be inspired by the innovative and engaging MTL strategies by the pre-school centres, schools and community partners at our Exhibition Booths! Be enriched by the learning resources available for sale at our MTL Bookstore!

C7 National Elective Tamil Language Programme @ UPTLC

தேசிய தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டம்

SCHOOL / ORGANISATION
Umar Pulavar Tamil Language Centre

SYNOPSIS

MOE started the National Elective Tamil Language Programme (NETP) at Umar Pulavar Tamil Language Centre (UPTLC) in 2012. The aim of the programme was to nurture students who had an aptitude in the Tamil language to acquire greater proficiency in the language and deeper appreciation of Tamil language, literature and culture.

NETP is designed to deliver engaged and experiential learning for the students. This signature programme, which is modular based, covers different learning aspects catering to the Higher Tamil students from Secondary 1 to Secondary 4, and JC1 and JC2 H2 students. NETP broadens students’ horizons by tapping on the possibilities to enrich their minds by providing meaningful learning experiences. Thinking skills are seamlessly infused with the inclusion of concept learning which is used to elicit students’ responses to validate their understanding. Tasks are designed to develop and enhance students’ inquisitiveness and develop them to become self-directed learners with the 21st Century Competencies. The skills and experiences gained will certainly prepare students to become future-ready with strong fundamentals.

சுருக்கம்

கல்வி அமைச்சு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தேசிய தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டத்தை 2012ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. தமிழ்மொழியில் திறனுள்ள மாணவர்களுக்கு மொழி, இலக்கியம், கலாசாரம் ஆகியவற்றில் மேலும் ஆர்வமூட்டி அவர்களின் தமிழறிவை வளப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஈடுபாடுமிக்க மற்றும் அனுபவவழிக் கற்றல் முறையில் இப்பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, பாரம்பரியம், ஊடகம், மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஆழ்ந்து கற்கிறார்கள். இச்சிறப்புப் பாடத்திட்டம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய நிலையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடத்திட்டம், உயர்நிலை 1 முதல் 4 வரை உயர்தமிழ் பயிலும் மாணவர்களுக்காகவும் தொடக்கக் கல்லூரியில் தமிழ்மொழியை ‘H2’ பாடமாகப் பயிலும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடத்திட்டத்தின்வழி மாணவர்கள் ஆழமான கற்றலிலும் அகன்ற கற்றலிலும் ஈடுபடுகிறார்கள். மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் அவர்களின் சிந்தனைத்திறனை மெருகேற்றி அர்த்தமுள்ள கற்றலுக்கு வழிவகுக்கின்றது.

கருத்தியல் சிந்தனை அடிப்படையிலான கற்றல்முறையில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் கருத்துகளை அலசி ஆராயக் கற்றுக்கொள்வார்கள். மாணவர்களின் துருவியறியும் தன்மையை வளர்ப்பதோடு அவர்களைச் சுயமாகக் கற்கும் திறன்மிக்கவர்களாகவும் இருபத்தோராம் நூற்றாண்டின் திறன்வாய்ந்தவர்களாகவும் உருவாக்கும் வண்ணம் இத்திட்டத்தின் நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்பாடத்திட்டத்தின்மூலம் மாணவர்கள் பெறும் திறன்களும் கற்றல் அனுபவங்களும் அவர்களை வருங்காலத்திற்குத் தயார்படுத்துவதோடு, அவர்களின் எதிர்கால வாழ்விற்கு உறுதியான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுக்கின்றது.

Back button
Our Journey

Jointly Organised By:

Supported By:

Jointly Organised By:

Ministry of Education, Singapore
Committe to Promote Chinese Language Learning
Malay Language Learning and Promotion Committee
Tamil Language Learning & Promotion Committee

Supported By:

Early Childhood Development Agency
Lee Kuan Yew Fund for Bilingualism
National Library Board, Singapore
Gen G
Tamil Murasu