Be inspired by the innovative and engaging MTL strategies by the pre-school centres, schools and community partners at our Exhibition Booths! Be enriched by the learning resources available for sale at our MTL Bookstore!

C8 Language Learning is Fun

语文学习乐趣多!
Seronok Belajar Bahasa
கிழ்ச்சி தரும் வாசிப்பு!

SCHOOL / ORGANISATION
National Institute of Education

SYNOPSIS

With the pervasive use of electronic gadgets today, we should make good use of them to help our children in their reading. As such, the Mother Tongue Language (MTL) division of the National Institute of Education Asian Languages and Cultures (NIE ALC) Academic Group has come up with activities to develop your child’s interest in reading MTL books, to enhance their reading skills, as well as to nurture the joy of learning through E-books and hands-on activities.

The NIE ALC aspires to create an exciting, meaningful and unforgettable MTL learning experience for all. Come experience it today!

摘要

近年来电子科技十分普及,国立教育学院亚洲语言文化学部希望借此机会,通过电子科技来提高孩童的阅读兴趣。

亚洲语言文化学部华、巫、印三个语种一道,借助现代资讯科技,精心设计了一系列阅读活动,通过电子书籍与手工活动激发孩子的阅读乐趣。

今天就跟我们一起在这个既有趣,又有意义的活动中学习母语吧!

SINOPSIS

Dengan penggunaan peralatan elektronik yang digunakan secara meluas dewasa ini, tabiat membaca dalam kalangan kanak-kanak kita telah berubah. Oleh demikian, Jabatan Bahasa Cina, Melayu dan Tamil Kumpulan Akademik Bahasa dan Kebudayaan Asia (ALC) di Institut Pendidikan Nasional (NIE) telah menghasilkan aktiviti-aktviti untuk menarik minat kanak-kanak kita untuk membaca buku-buku dalam bahasa ibunda mereka, mempertingkat kemahiran membaca mereka dan juga menyemai rasa seronok ketika belajar. Melalui penggunaan teknologi maklumat (IT) dan sesi-sesi amali, kanak-kanak kita boleh meraih manfaat dan menikmati keseronokan membaca!

Kami di ALC/NIE berhasrat untuk menghasilkan pengalaman pembelajaran bahasa ibunda yang menarik, dan bermakna untuk semua. Ayuh ikut serta!

சுருக்கம்

எங்கும் பரவலாக இடம்பெற்றிருக்கும் மின்னியல் கருவிகளைக் கொண்டு பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த உதவலாம். இதன் தொடர்பாக, தேசியக் கல்விக்கழகத்தின் ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையின் சீன, மலாய், தமிழ்மொழிப் பிரிவுகள் தாய்மொழிப் புத்தகங்களை வாசிப்பது குறித்துப் பிள்ளைகளின் விருப்பத்தை மேம்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன. இந்த நடவடிக்கைகளின்வழி பிள்ளைகளின் வாசிப்புத் திறன்கள் மேம்படுவதுடன் மொழி கற்றலில் அவர்களுடைய மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தக்கவைத்துக்கொள்ள இயலும். தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டுடனும் செயல்முறை நடவடிக்கைகளின் உதவியோடும் வாசிக்கும்போது, குழந்தைகள் தங்களின் கற்றல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

தாய்மொழியில் மகிழ்ச்சி தரும், பொருள் பொதிந்த, நினைவில் நீடித்து நிற்கும் அனுபவங்களைத் தேசியக் கல்விக்கழகத்தின் ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறை வடிவமைத்துத் தர இருக்கின்றது. அதனைப் பெற்று, அனுபவித்து மகிழுங்கள்!

Back button
Our Journey

Jointly Organised By:

Supported By:

Jointly Organised By:

Ministry of Education, Singapore
Committe to Promote Chinese Language Learning
Malay Language Learning and Promotion Committee
Tamil Language Learning & Promotion Committee

Supported By:

Early Childhood Development Agency
Lee Kuan Yew Fund for Bilingualism
National Library Board, Singapore
Gen G
Tamil Murasu