Be inspired by the innovative and engaging MTL strategies by the pre-school centres, schools and community partners at our Exhibition Booths! Be enriched by the learning resources available for sale at our MTL Bookstore!

P8 Learning Tamil through Excitement and Joy

தமிழ்மொழியை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கற்றுக்கொள்ளுதல்

SCHOOL / ORGANISATION
St Francis of Assisi Kindergarten (Jurong West)

SYNOPSIS

St. Francis of Assisi Kindergarten (Jurong West) believes in developing an interest and passion in the Tamil language and Tamil culture among our students. We do it through excitement and joy during lessons. We realise the importance of students’ participation in the learning process. Students benefit most through a variety of well presented, interactive and exciting activities.

Activities like “Snakes and Ladders”, “Wheel of Values”, the Aathichoodi, story-sequencing, letter writing and tracing, forming words with kolam powder, Play-Doh and templates are planned for the students. Activities with colours, shapes and a variety of materials are also used to enthuse the children. Through such authentic and experiential experiences, interest is sparked and curiosity in knowing Tamil is developed in the children. The dramatisation of Tamil stories, Show and Tell, singing of songs and rhymes help to foster self-confidence, build up their communication skills and help them further develop their interest in the language. The activities help pupils in the pronunciation of Tamil words and helps them to speak Tamil fluently.

As teachers impart knowledge, students master their Mother Tongue Language and acquire skills such as listening, speaking, reading and writing in an exciting and interesting manner.

சுருக்கம்

பிள்ளைகளிடத்தில் தமிழ்மொழிமீதும் தமிழ் பண்பாட்டின் மீதும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வளர்க்கவேண்டும் என்பதுவே எங்கள் பள்ளியின் நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைவதற்கு களிப்பூட்டும் முறையில் கற்பிக்கிறோம்.

கற்றல் கற்பித்தலில் பிள்ளைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதை நாங்கள் உணருகிறோம். சிறப்பாகத் திட்டமிடப்பட்ட, இரு வழி தொடர்புடைய பலதரப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் மாணவர்கள் அதிக பலன் அடைகிறார்கள்.

‘பரமபதம்’, ‘ஆத்திசூடி சக்கரம்’, கதையை வரிசைப்படுத்துதல், எழுத்துப் பயிற்சி, கோல மாவில் எழுதிப் பழகுதல், வடிவங்களை இணைத்தல், மயிலிறகு விளையாட்டு போன்ற மொழி சார்ந்த நடவடிக்கைகள் பிள்ளைகளிடத்தில் ஆர்வமூட்டுபவையாக அமைகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் அனுபவக் கற்றலாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் அமையும்போது பிள்ளைகளிடத்தில் தமிழ் மொழி பற்றிய ஆர்வத்தைத் தூண்ட முடிகிறது.

தமிழ்க் கதைகளை நாடகம்வழி கற்றல், பொருள் காட்டிப் பேசுதல், பாட்டுப் பாடுதல் முதலிய உத்திமுறைகள், பிள்ளைகள் மொழி உச்சரிப்பில் சிறந்து விளங்கவும், தன்னம்பிக்கையுடன் தமிழ்மொழியைச் சரளமாகப் பேசவும் உதவுகின்றன. இந்த உத்திமுறைகள் பிள்ளைகளிடத்தில் தமிழ்மொழி மீது மேலும் ஆர்வத்தை வளர்ப்பதற்கு பயன்படுகின்றன.

Back button
Our Journey

Jointly Organised By:

Supported By:

Jointly Organised By:

Ministry of Education, Singapore
Committe to Promote Chinese Language Learning
Malay Language Learning and Promotion Committee
Tamil Language Learning & Promotion Committee

Supported By:

Early Childhood Development Agency
Lee Kuan Yew Fund for Bilingualism
National Library Board, Singapore
Gen G
Tamil Murasu