Be inspired by the innovative and engaging MTL strategies by the pre-school centres, schools and community partners at our Exhibition Booths! Be enriched by the learning resources available for sale at our MTL Bookstore!

S10 Improvement of Students’ Writing Skills in Narrative Essays

மாணவர்களிடையே அனுபவக்கட்டுரை எழுதும் திறன்களை மேம்படுத்துதல்

SCHOOL / ORGANISATION
Seng Kang Secondary School

SYNOPSIS

Seng Kang Secondary School will share strategies on creative writing skills through the use of short stories from Tamil literature. The teachers drew on writing techniques such as characterisation and Story Mountain (story triangle) to improve students’ writing skills.

In this project, students learnt how to incorporate captivating introductions and detailed description of the main characters to captivate the readers. In addition, students learnt about the structure of the Story Mountain and became more confident in using the device to write their essays. This has proven to be an engaging technique to help students appreciate Tamil literature in a more in-depth manner.

சுருக்கம்

செங்காங் உயர்நிலைப் பள்ளி, தமிழ் இலக்கியச் சிறுகதைகளைப் பயன்படுத்தி எழுத்துத்திறனை மேம்படுத்தும் உத்திகளைப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறது. நிகழ்வுக் கட்டுரையின் முக்கியக் கூறுகளான ஆர்வமூட்டும் தொடக்கம், கதைப் பின்னல், கதைமாந்தர்களைப் படைத்தல் முடிவுரையை எழுதுதல் ஆகியவற்றில் மாணவர்களுக்குச் சிக்கல்கள் இருந்தமையால் ஆசிரியர்கள் இவற்றில் தனிக்கவனம் செலுத்திக் கட்டுரைப் படைப்பின் தரத்தை மேம்படுத்த முனைந்தனர். மாணவர்கள் கட்டுரைத் தலைப்பிற்கேற்ற ஆர்வமூட்டும் முன்னுரை எழுதுவது எப்படி என்பதைப் பற்றியும், அனுபவக் கட்டுரை எழுதும்போது முக்கியக் கதாபாத்திரங்களின் தோற்றம், குணம், செயல் ஆகியவற்றை விவரிக்கவும் அறிந்துகொண்டார்கள். மேலும், ‘சிறுகதை மலையின் கட்டமைப்பைப்பற்றி’ (சிறுகதை முக்கோணம் – தொடக்கம், வளர்ச்சி, உச்சம், வீழ்ச்சி, முடிவு) நன்கு புரிந்துகொண்டார்கள். இவற்றைப் பயன்படுத்தி நம்பிக்கையோடு கட்டுரைகளைப் படைத்தார்கள். இதனால் தமிழ் இலக்கியங்களை ஆழமாகப் பாராட்டிப் போற்றுவதற்கும் படைப்பாக்கத்துடன் செயல்படுவதற்கும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த தளமாக அமைந்தது.

இந்த உத்திமுறைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள நமது காட்சிக்கூடத்திற்கு வாருங்கள். எங்களுடன் தமிழ்மொழியைப் போற்றிக் கொண்டாடுங்கள்!

Back button
Our Journey

Jointly Organised By:

Supported By:

Jointly Organised By:

Ministry of Education, Singapore
Committe to Promote Chinese Language Learning
Malay Language Learning and Promotion Committee
Tamil Language Learning & Promotion Committee

Supported By:

Early Childhood Development Agency
Lee Kuan Yew Fund for Bilingualism
National Library Board, Singapore
Gen G
Tamil Murasu