Be inspired by the innovative and engaging MTL strategies by the pre-school centres, schools and community partners at our Exhibition Booths! Be enriched by the learning resources available for sale at our MTL Bookstore!

S11 Joy of Learning through ICT Integration

ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பத்தின் வழி மகிழ்வூட்டும் கற்றல்

SCHOOL / ORGANISATION
Teck Whye Secondary School

SYNOPSIS

At Teck Whye Secondary School, we aim to develop passionate and proficient language learners. Through our innovative integration of the principles of Collaborative Education, Knowledge Constructivism and the Problem-Based Learning (PBL) approach, coupled with the use of interactive ICT learning platforms such as Nearpod, quizzes, Plickers, Newsmaker and iMTL Portal, our findings have shown a strong correlation between increased student engagement in Tamil Language and student growth in the subject disciplinarity. Additionally, we have also observed more Teck Whyeans embracing Tamil Language beyond the curriculum hours, ranging from the use of Tamil in their casual communication to their readiness in participating in Tamil-related competitions.

சுருக்கம்

எங்களது தெக் வாய் உயர்நிலைப் பள்ளியின் குறிக்கோள்களில் ஒன்று பாடங்களை உணர்வுப்பூர்வமாகக் கற்று அவற்றில் திறமைமிக்க மாணவர்களை உருவாக்குவதே ஆகும்.

தகவல் தொழில்நுட்பத் தளங்களான Near pod, Quizzes, Plickers, Newsmaker, IMTL போன்றவற்றைப் பயன்படுத்திக் கூடிக்கற்றல் மற்றும் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் (PBL) ஆகிய கற்பித்தல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தித் தமிழ்ப்பாடத்தைக் கற்பித்து வருகிறோம். இதன்மூலமாகத் தமிழ்ப்பாடங்களில் மாணவர்களின் ஈடுபாடும் சிந்தனைத்திறனும் மொழிவளமும் அதிகரிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

மேலும், மாணவர்களின் அன்றாடத் தமிழ்மொழி உரையாடல்களின் தரமும் பயன்பாடும் அதிகரித்ததோடு, தமிழ்மொழி சம்பந்தப்பட்ட போட்டிகளில் பங்குபெறும் நம்பிக்கையும் திறமையும் மாணவர்களிடையே வளர்ந்துள்ளன.

எங்களுடைய கற்றல் அணுகுமுறைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள எங்கள் பள்ளியின் காட்சிக்கூடத்திற்கு வாருங்கள்!

Back button
Our Journey

Jointly Organised By:

Supported By:

Jointly Organised By:

Ministry of Education, Singapore
Committe to Promote Chinese Language Learning
Malay Language Learning and Promotion Committee
Tamil Language Learning & Promotion Committee

Supported By:

Early Childhood Development Agency
Lee Kuan Yew Fund for Bilingualism
National Library Board, Singapore
Gen G
Tamil Murasu