Be inspired by the innovative and engaging MTL strategies by the pre-school centres, schools and community partners at our Exhibition Booths! Be enriched by the learning resources available for sale at our MTL Bookstore!

S8 Let’s Go Marketing!

சந்தையில் வாங்கலாம் வாங்க!

SCHOOL / ORGANISATION
Edgefield Primary School

SYNOPSIS

At Edgefield Primary School, opportunities are created for Tamil Language pupils to use Spoken Tamil in an authentic setting inside and outside the classroom. Primary 2 pupils have an authentic experience of going “shopping” to purchase food items at the market stalls set up specially for them. Several scaffolding activities are conducted before the actual marketing activity. Our aim is to encourage pupils to learn Tamil in a fun and engaging way. This activity has boosted pupils’ communicative skills, confidence as well as financial and entrepreneurial literacy.

Through this activity, pupils learn how to plan a healthy meal, identify items sold at the different stalls, use appropriate spoken language and bargain politely when buying goods. In their reflections, pupils shared that this activity was a joyful and meaningful experience for them.

சுருக்கம்

எஜ்ஃபீல்டு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையிலும் வகுப்பறைக்கு அப்பாலும் பேச்சுத்தமிழைப் பயன்படுத்துவதற்குப் பல அரிய வாய்ப்புகள் ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளன. ‘சந்தையில் வாங்கலாம் வாங்க’ எனும் நடைமுறைக்கேற்ற சூழலை வடிவமைத்து அதனை இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக மேற்கொண்டோம். அவர்களுக்கென அமைக்கப்பட்ட கடைகளில் பல்வேறு உணவுப் பொருள்கள் விற்கப்பட்டன. மாணவர்கள் அங்குச் சென்று தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து வாங்கினார்கள். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் துடிப்புடனும் கற்றலில் ஈடுபட்டார்கள். இந்த நடவடிக்கையின் வாயிலாக மாணவர்களுடைய கருத்துப்பரிமாற்றத் திறன் மேம்பட்டது; அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்தது. மாணவர்களுக்குப் பணச்செலவு – சேமிப்புப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. மேலும், மாணவர்கள் ஆரோக்கிய உணவு வகைகள், பொருள்களின் பெயர்கள், பொருத்தமான மொழிப் பயன்பாடு, மரியாதையுடன் பேரம் பேசுதல் ஆகியவற்றையும் அறிந்துகொண்டார்கள். இந்த அனுபவம் தங்களுக்குச் சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது என்ற அவர்களது கருத்துக்களை மாணவர்கள் பேச்சுவழியாகவும் எழுத்துவழியாகவும் தெரிவித்தார்கள்.

Back button
Our Journey

Jointly Organised By:

Supported By:

Jointly Organised By:

Ministry of Education, Singapore
Committe to Promote Chinese Language Learning
Malay Language Learning and Promotion Committee
Tamil Language Learning & Promotion Committee

Supported By:

Early Childhood Development Agency
Lee Kuan Yew Fund for Bilingualism
National Library Board, Singapore
Gen G
Tamil Murasu