Be inspired by the innovative and engaging MTL strategies by the pre-school centres, schools and community partners at our Exhibition Booths! Be enriched by the learning resources available for sale at our MTL Bookstore!

S9 Storytelling through Villupaatu

தந்தனத்தோம் என்று சொல்லியே- வில்லினில் பாட!

SCHOOL / ORGANISATION
Queenstown Primary School

SYNOPSIS

To promote Indian culture among our pupils and to bring out a love for learning the language, Queenstown Primary School introduced a traditional approach to storytelling, Villupaatu.

Villu is an ancient Indian musical instrument used as a storytelling tool by our forefathers. We wanted to create an awareness of its rich historical and cultural background amongst our Tamil pupils. A team of our teachers trained our Primary 4 and Primary 5 pupils to facilitate this activity for our Primary 3 and Primary 4 pupils. The younger ones had the hands-on experience using the Villu. The activity enabled the teachers to facilitate a meaningful discussion with the pupils through effective questioning. Our pupils had an engaging and meaningful storytelling experience through this activity.

It also served as a powerful tool to impart values to our pupils. Pupils displayed their appreciation for this storytelling approach through their enthusiasm and active participation.

சுருக்கம்

குவின்ஸ்டவுன் தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கவும் தமிழ்மொழி கற்றலில் ஆர்வத்தை வெளிப்படுத்தவும் அவர்களிடத்தில் ‘வில்லுப்பாட்டுவழிக் கதை கூறுதல்’ என்னும் உத்திமுறை அறிமுகம் செய்யப்பட்டது. வில்லுப்பாட்டின் கலைவடிவம் அருகி வருகின்ற இன்றைய நிலையில், வில்லுப்பாட்டு என்றால் என்ன? வில்லுப்பாட்டு முதன்முதலாக எப்படி உருவானது? அதன் பண்பாட்டு அம்சங்கள் யாவை? ஆகிய விவரங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் தொடக்கநிலை 4 மற்றும் 5 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கதைகளைத் தொடக்கநிலை 3, 4 மாணவர்களுக்குப் படைத்துக் காட்டினார்கள். பழமை வாய்ந்த கதைசொல்லும் உத்தியைப் புதுமைப்படுத்தி மாணவர்களிடம் சொன்னபோது அது அவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. மேலும், கதை கேட்பதில் மாணவர்களுடைய ஆர்வமும் ஈடுபாடும் அதிகமானது. சிறுவர்களுக்கு விழுமியங்களைக் கற்பிக்கக் கதைசொல்லும் அணுகுமுறை சிறந்த உத்தியாக அமைந்தது.

இந்நடவடிக்கையின்போது மாணவர்களுடைய ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் ஆசிரியர்கள் சரியாகப் பயன்படுத்தி அவர்களை அர்த்தமுள்ள கலந்துரையாடலில் ஈடுபடுத்தியதால் அது சிறந்த அனுபவவழிக் கற்றலாக அமைந்தது. மாணவர்கள் தங்களது துடிப்புமிக்க பங்கேற்பின்வழி மொழி ஆர்வத்தை வெளிப்படுத்தியதோடு பண்பாட்டுச் சிறப்பையும் அறிந்துகொண்டார்கள்.

Back button
Our Journey

Jointly Organised By:

Supported By:

Jointly Organised By:

Ministry of Education, Singapore
Committe to Promote Chinese Language Learning
Malay Language Learning and Promotion Committee
Tamil Language Learning & Promotion Committee

Supported By:

Early Childhood Development Agency
Lee Kuan Yew Fund for Bilingualism
National Library Board, Singapore
Gen G
Tamil Murasu